Worship Songs "Days of Elijah" Songtext

Übersetzung nach:esjaneroruta

Days of Elijah

These are the days of ElijahDeclaring the Word of the LordAnd these are the days of your servant MosesRighteousness being restoredAnd though these are days of great trialsOf famine and darkness and swordStill we are the voice in the desert cryingPrepare ye the way of the Lord!

Behold He comes! Riding on the clouds!Shining like the sun! At the trumpet callLift your voice! It's the year of Jubilee!And out of Zion's hill salvation comes!

And these are the days of EzekielThe dry bones becoming as fleshAnd these are the days of your servant DavidRebuilding a temple of praiseAnd these are the days of the harvestThe fields are as white in the worldAnd we are the labourers in your vineyardDeclaring the word of the Lord!

Behold He comes! Riding on the clouds!Shining like the sun! At the trumpet callLift your voice! It's the year of Jubilee!And out of Zion's hill salvation comes!

He who was, and who is, and who is to come

எலியாவின் நாட்கள் இதுவே

எலியாவின் நாட்கள் இதுவேதுதி கூடாரம் எழும்பிவிடும்மோசேயின் நாட்கள் இதுவேதேவ நீதி நிலைப்படும் காலம்பஞ்சம் இருள் பட்டயமும்சோதனையோடு வந்திட்டாலும்வனாந்திரம் கூப்பிடும் சத்தம் நாமேகர்த்தர் வழி ஆயத்தம் செய்வோம்

இதோ வருகிறார் மேகங்கள் மேலேஎக்காள சத்தத்தில் பிரகாச சூரியன் போல்முழங்கிடுவோம் இது யூபிலி ஆண்டுசீயோனிலிருந்து இரட்சிப்பு வரும்

எசேக்கியல் நாட்கள் இதுவேஉலர் எலும்புகள் மாம்சமாகும்தாவீதின் நாட்கள் இதுவேதுதி கூடாரம் எழும்பிவிடும்அறுவடை நாட்கள் இதுவேஉலகின் வயல் ஆயத்தமேநாம் திராட்ச தோட்ட வேலையாள்கூறுவோம் தேவ வார்த்தையையே

இதோ வருகிறார் மேகங்கள் மேலேஎக்காள சத்தத்தில் பிரகாச சூரியன் போல்முழங்கிடுவோம் இது யூபிலி ஆண்டுசீயோனிலிருந்து இரட்சிப்பு வரும்

இருந்தவர், இருப்பவர் இனி வருபவர் இவரே

Hier finden Sie den Text des Liedes Days of Elijah Song von Worship Songs. Oder der Gedichttext Days of Elijah. Worship Songs Days of Elijah Text.